இந்தியாவில் கொரோனா பரவலுக்கு மத்தியில் பணப்புழக்கத்தினை அதிகரிக்கவும், பொருளாதாரத்தினை மீட்டு எடுக்கவும் இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து ரெப்போ விகிதத்தினை குறைவாகவே வைத்துள்ளது. இதற்கிடையில் வங்கிகளும் வட்டி விகிதத்தினை குறைவாகவே வைத்துள்ளது. இது பெரியளவில் மாற்றம் செய்யப்படவில்லை. இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில், சந்தை அபாயங்களால் பாதிக்கப்படாத முதலீடு எனில் அது பிக்ஸட் டெபாசிட் தான்.
http://dlvr.it/RzZg7x

0 Comments
Thanks for reading