தடுப்பூசி எங்கே கிடைக்கும்.. கண்பிடிக்க வருகிறது புதிய ஆப்.. பேஸ்புக்கின் சூப்பர் திட்டம்..!

டெல்லி: இன்று நாடே கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், நாளுக்கு நாள் இதன் தாக்கம் இன்னும் அதிகரித்த வண்ணமே உள்ளது. மத்திய மாநில அரசுகளும் இதனை கட்டுபடுத்த பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கிடையில் இதற்கு முடிவு என்பது தடுப்பூசி தான் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்துஸ்இந்த் வங்கியின் லாபம் 190% அதிகரிப்பு..
http://dlvr.it/RyqfdD

Post a Comment

0 Comments