70 டாலரை நெருங்கும் கச்சா எண்ணெய்.. அப்போ பெட்ரோல், டீசல் விலை 100ஐ தாண்டுமா..?!

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று குறைந்து லாக்டவுன் கட்டுப்பாடுகள் தொடர்ந்து தளர்த்தப்பட்டு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். இதனால் அனைத்து வகையான வர்த்தகம், உற்பத்தி, சேவைகள் வளர்ச்சி அடைந்து வரும் காரணத்தால் எரிபொருளின் தேவை கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செம
http://dlvr.it/RzCVvR

Post a Comment

0 Comments