இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறையை சேர்ந்த இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி, 65 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஈக்விட்டி முதலீட்டின் மூலம் லாபம் கண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்த அறிக்கையில் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம், கடந்த 2021ம் நிதியாண்டில் ஈக்விட்டி முதலீட்டின் மூலம் 65 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு லாபம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது முந்தைய
http://dlvr.it/RynvVM

0 Comments
Thanks for reading