செம குஷியில் முதலீட்டாளர்கள்.. 350 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. !

நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் நல்ல ஏற்றத்தில் காணப்படுகின்றன. நேற்றும் சற்று ஏற்றத்தில் முடிவடைந்திருந்த நிலையில், இன்றும் சற்று ஏற்றத்தில் உள்ளது, முதலீட்டாளர்களுக்கு சற்று ஆறுதலைக் கொடுத்துள்ளது எனலாம். நாட்டில் கொரோனாவின் தாக்கம் மிக மோசமாக இருந்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றது. இதுவும் சந்தைக்கு மிகப்பெரிய ஆதரவாக பார்க்கப்படுகிறது.  
http://dlvr.it/RzF7Vq

Post a Comment

0 Comments