மார்ச்-ல் தொழிற்துறை உற்பத்தி 22% தாண்டியது.. என்ன காரணம் தெரியுமா..?!

ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாத காரணத்தால் ரீடைல் பணவீக்கம் 4.29 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதேவேளையில் மார்ச் மாதத்தில் நாட்டின் தொழிற்துறை உற்பத்தி அளவீடு (IIP) 22.4 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. தொழிற்துறை உற்பத்தி அளவீட்டில் ஏற்பட்டு உள்ள இந்தத் தடாலடி வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணம்
http://dlvr.it/RzZgSP

Post a Comment

0 Comments