20 வருடம் கழித்து வீடு வாங்க ரூ.50 லட்சம் வேண்டும்.. எதில் முதலீடு செய்யலாம்.. எவ்வளவு செய்யணும்..!

எனக்கு 25 வயதாகிறது. நான் 20 வருடங்கள் கழித்து 50 லட்சம் ரூபாயில் வீடு கட்ட நினைக்கிறேன். அதற்காக இன்றிலிருந்து முதலீடு செய்ய நினைக்கிறேன். எதில் முதலீடு செய்யலாம். எவ்வளவு முதலீடு செய்யலாம். எப்படி செய்தால் என் இலக்கினை என்னால் அடைய முடியும்? நிபுணர்கள் என்ன சொல்கின்றனர். வாருங்கள் பார்க்கலாம். இன்று இருக்கும் காலகட்டத்தில் பலரும் நினைக்கும்
http://dlvr.it/S0YBT0

Post a Comment

0 Comments