ஆர்பிஐயின் தங்க பத்திர விற்பனை மே 17 முதல் தொடக்கம்.. இது நல்ல வாய்ப்பு தான்..!

அரசின் தங்க பத்திரங்களை வாங்குவதற்கான முதல் கட்ட அறிவிப்பினை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் தங்கம் என்பது வெறும் உலோகமாக மட்டும் அல்லாமல், நம் உணர்வுகளில் கலந்துள்ள, பலருக்கும் பிடித்தமான விலையுயர்ந்த உலோகம். அதோடு நம்பிக்கை, பாரம்பரியம், அன்பு, காதல், இப்படி பலவற்றிற்கு ஏற்ற ஒரு சின்னமாகவும் பார்க்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக நம் உணர்வுகளில் கலந்துள்ள தங்கம் அந்தஸ்தின் அடையாள சின்னமாகவும் பார்க்கப்படுகிறது.
http://dlvr.it/RzfSz1

Post a Comment

0 Comments