1% வட்டியில் கடனா.. எப்படி வாங்குவது.. யார் யாருக்கு கிடைக்கும்..!

இன்றைய காலகட்டத்தில் கடன் வாங்குவது பெரிதல்ல? ஆனால் அந்த கடனை எங்கு வாங்குகிறோம்? அதற்கு எவ்வளவு வட்டி? வேறு என்ன சலுகை உள்ளது, செயல்பாட்டுக் கட்டணம் எவ்வளவு? எங்கு வட்டி குறைவாக இருக்கும் என பலவற்றையும் அலசி ஆராய வேண்டியுள்ளது. உதாரணத்திற்கு தனி நபர் கடன் என்றாலே வட்டி விகிதம் குறைந்தபட்சம் 8%. அதற்கு செயல்பாட்டுக் கட்டணம்,
http://dlvr.it/Rz7NRZ

Post a Comment

0 Comments