
சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் பத்தாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
இரு அணியிலும் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்...
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
நித்திஷ் ராணா, சுப்மன் கில், ராகுல் திரிபாடி, மோர்கன் (கேப்டன்), ஷகிப் அல் ஹசன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரசல், பேட் கம்மின்ஸ், ஹர்பஜன் சிங், பிரசித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி.
A look at the Playing XI for #RCBvKKR#VIVOIPL https://t.co/gDStEw12tA pic.twitter.com/yn1J7geAKE
— IndianPremierLeague (@IPL) April 18, 2021
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
விராட் கோலி (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ராஜாத் பட்டிதர், மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ஜேமிசன், ஹர்ஷல் பட்டேல், முகமது சீராஜ், சாஹல்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2QcNilF
via IFTTT
0 Comments
Thanks for reading