MI vs RR : ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்!

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் மும்பை இன்டியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நடப்பு ஐபிஎல் சீசனின் 24வது லீக் ஆட்டத்தில் விளையாடுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 

இரு அணியிலும் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்... 

ராஜஸ்தான் ராயல்ஸ்

ஜாஸ் பட்லர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன்), ஷிவம் தூபே, டேவிட் மில்லர், ராகுல் தெவாட்டியா, ரியான் பராக், கிறிஸ் மோரிஸ், ஜெய்தேவ் உனட்கட், சக்காரியா, முஸ்தாபிசுர் ரஹ்மான். 

மும்பை இன்டியன்ஸ் 

டி காக் (விக்கெட் கீப்பர்), ரோகித் ஷர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், குர்ணால் பாண்ட்யா, நாதன் கோல்டர்-நைல், ஜெயந்த் யாதவ், ராகுல் சாஹர், பும்ரா, போல்ட். 

மும்பை அணியில் இருந்து இளம் வீரர் இஷான் கிஷன் கழட்டி விடப்பட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3aMdFpu
via IFTTT

Post a Comment

0 Comments