நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானம்!

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானம்!

மான் ஒரு மணி நேரத்திற்கு 90 கி.மீ வேகத்தில் ஓடும். புலி மணிக்கு 60 கி.மீ வேகத்தில் செல்லும். இருப்பினும், புலி மான்களை வேட்டையாடுகிறது.

நம்ப முடியவில்லையா...?

மான்களின் மனதில் ஒரு பயம் இருக்கிறது. நாம் ஒரு புலியை விட பலவீனமாக இருக்கிறோம் என்ற அந்த பயம் அவற்றை மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்க்கும்படி கட்டாயப்படுத்துகிறது. இது அவற்றின் வேகத்தையும் மன உறுதியையும் குறைக்கிறது அதனால்  வேட்டையாடப்படுகிறது.!

கொரோனாவிலும் இதே நிலைதான். பல மடங்கு வீரியமுள்ள நோய் எதிர்ப்பு சக்தி நம்மிடம் உள்ளது. நமது மன உறுதியும் வேகமும் பயத்தால் மட்டுமே குறைகிறது. அதனாலேயே நாம் நோய்வாய்ப்படுகிறோம்.

எனவே பதட்டப் படாதீர்கள்..!

நேர்மறை எண்ணங்களுடன் இருங்கள். 

இயற்கையை நேசிப்போம்
ஆரோக்கியமாக வாழ்வோம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

Post a Comment

0 Comments