இந்தியாவில் 76% வர்த்தக செயல்பாடுகள் முடங்கியது.. கேள்விக்குறியாக நிற்கும் பொருளாதார வளர்ச்சி..!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாண்டவம் மிகவும் மோசமாக இருக்கும் சூழ்நிலையில், இதைக் கட்டுப்படுத்தும் விதமான மத்திய மாநில அரசுகள் அதிகளவிலான மற்றும் கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது. இதன் வாயிலாக இந்தியாவின் வர்த்தகம் கொரோனாவிற்கு முந்தைய காலத்தை ஒப்பிடுகையில் 2வது கொரோனா தொற்றுக் காலத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்குச் சுமார் 76 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக ஜப்பான் நாட்டின் முன்னணி தரகு நிறுவனமான நோமுரா தெரிவித்துள்ளது.  
http://dlvr.it/RycHLy

Post a Comment

0 Comments