நேற்றும் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்பதால் பலத்த சரிவினைக் கண்ட நிலையில், இன்றும் வாரத்தின் இறுதி வர்த்தக நாள் என்பதால் சந்தைகள் சரிவில் காணப்படுகின்றன. ஏனெனில் புராபிட் புக்கிங் காரணமாக சந்தையில் அழுத்தம் அதிகமாக காணப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தைகள் பலவும் ஏற்றத்தில் காணப்பட்டாலும், இன்று ஆசிய சந்தைகள் தொடக்கத்திலேயே சரிவில் காணப்படுகின்றன. இதன் எதிரொலியாக இந்திய சந்தைகளும் சரிவில் காணப்படுகின்றன.
http://dlvr.it/Ryl8YD

0 Comments
Thanks for reading